Kategorie: ஶ்ரீ ஞானவைரவர்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வரலாறு.

இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம். குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய பல்வகைப்பயிர்களும்…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் .

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.தற்போது மூலஸ்தானத்திற்கான அடித்தள அத்திவாரம் இடும் வேலைகள் நடைபெறுகின்றது. எம்பெருமான் அடியார்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி திருப்பணி வேலைகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுகொள்கின்றனர் ஆலய…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் மூலஸ்தான அஸ்திவாரம் இடும் நிகழ்வு. (படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய‌ புதிய‌ மூலஸ்தானத்திற்கான அஸ்திவாரம் இடும் நிகழ்வு 07.02.2022 திங்க‌ட்கிழமை எமது கிராமத்து அடியவர்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதன் நிழல் படங்கள் சில….

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமான ஆரம்ப நிகழ்வு

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமானபனி ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் தைமாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை (07.02.2022) காலை 05.00 மணிமுதல் மாலை 6.30 வரை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் மூலஸ்த்தான அடிக்கல் நாட்டும் மங்கள…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வரலாறு.

இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம். குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய பல்வகைப்பயிர்களும்…

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் அடியார்களே

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத்தினுடைய மகாமண்டபம்(தட்டு பிளாட்), தரிசன மண்டபம்(வில்லு பிளாட்) ஆகிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெருந்தொகையான நிதியும் பல்வேறு கட்டட பொருட்களும் தேவையாக இருப்பதால் அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாகவோ அல்லது…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனரமைப்பு தொடர்பான அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் இவ்வருடம் 12 வருடங்களின் பின் மகா கும்பாபிஷேகம் செய்ய எம் பெருமான் திருவருள் கிடைத்திருப்பதால். இந்த வருட ஆலய அலங்கார உற்சவத்தை நிறுத்தி கும்பாபிஷேகம் செய்வதென்று பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும்…

சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் ஆலய பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.05.05.2021

சி்றுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலாய பொதுக்கூட்டமும் கும்பாபிசேகம் தொடர்பான கலந்துரையாடலும் எதிர்வரும் 05.05.2021 புதன்கிழமை பி.ப 4.30மணியளவில் ஆலய மண்டபத்தில் தலைவர்.கு கஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இதில் அனைவரையும் கலந்துகொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சிறுப்பிட்டி மேற்கு வைரவப்பொருமானுக்கு சங்காபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவப்பொருமான் ஆலயத்தில் இன்று 18.01.2021 திங்கட்கிழமை வைரப்பெருமானுக்கு 108 சங்காபிசேகம் நடைபெறும்

சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை

சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை. ் வெள்ளிக்கிழமை 05-06-2020 திர்த்தோற்சவ தினத்தில்.. வெளியிடப்பட இருக்கின்றது.குரல் – S. G. சாந்தன் சகிலன்இசை – P. S. விமல்பாடல் வரிகள் – பவளம் பகீர்வெளியீடு – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஶ்ரீ…