சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வரலாறு.
இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம். குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய பல்வகைப்பயிர்களும்…