Monat: November 2024

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2024, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி ப.கலைவாணி அவர்கள் இன்று (26.11.2024) தனது பிறந்த வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ஸ்ரீ ஞானவைரவர் இணையமும்…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் கனிஸ்டன். (18.11.2024, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் செல்வன் கனிஸ்டன் அவர்கள் இன்று (18.11.2024) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , அன்பு தம்பி கனடாவில் வாழும் அம்மப்பா அம்மம்மா மாமன்மார் மாமிமார் மற்றும்…