Monat: März 2025

சிறுப்பிட்டி – மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் அலங்கார விஞ்ஞாபனம் – 2025

சிறுப்பிட்டி வடக்கு – மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் குரோதி வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2025 ஆரம்பம் 02-04-2025.. புதன்கிழமை நிறைவு 12-04 2025..சனிக்கிழமை முத்துமாரி அம்பாள் மெய்யடியார்களே! இலங்காபுரியின் வடபால் சகல வளங்களும்…

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய 1ம் நாள் அலங்கார திருவிழா!

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய அலங்கார திருவிழா 14.03.2025 இன்றில் இருந்து ஆரம்பம் ஆகின்றதுஇன்றய திருவிழாவின் உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம்: பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெபெறுவோம்,

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலயத்தின் வைரவர் சாந்தி இடம்பெறுகின்றது

இன்றைய நாள் வைரவர் சாந்தி இடம்பெறுகின்றது 14.03.2024 நாளைய நாளிலிருந்து அலங்கார திருவிழா ஆரம்பம் ஆகின்றது பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெறுக