Tag: 10. April 2025

உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில்?

உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை. இது சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை…

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா(10.04.2025) 

சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன்09 ஆம் நாள் சப்பறத்திருவிழா உபயம் திருமதி.பரமேஸ்வரன் புஸ்பராணி குடும்பத்தினர் திருமதி.தவேந்திரன் கனகம்மா…

கீரிமலை நாகுலேஸ்வரம் கோயில்

கீரிமலை நாகுலேஸ்வரம் கோயில் (தமிழ்: கரீசாலையின் திருட்டம்பலேஸ்வரம் கோவில் என்றும் வரலாற்று ரீதியாக அறியப்படுகிறது), கீர்மலை என்ற புகழ்பெற்ற இந்து கோவிலாகும், இது வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தின் வடக்கே அமைந்துள்ளது. இப்பகுதியின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றான இது தீவின் பஞ்ச…

பங்குனி உத்திரம் தினை மாவு விளக்கு

இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகன். பங்குனி உத்திரத்தின் அழகன் முருகன். நிறைய தெய்வங்களுக்கு இந்த பங்குனி உத்திர திருநாளில் திருமண வைபவம் நடந்திருக்கிறது. இந்த நாளில் முருகப்பெருமானினை வழிபாடு செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் சீக்கிரம் திருமணம் நடக்கும். சிவன்…

வாழ்வில் வளம் தரும் பங்குனி உத்திர வழிபாடு!

பங்குனி மாதத்தில் வரும் கடைசி நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகும் . பங்குனி உத்திரமானது இந்த ஆண்டு ஏப்ரல் (10) இன்று பிற்பகல் 2.07 மணிக்குத் தொடங்கி நாளை ஏப்ரல் 11ஆம் திகதி மாலை 4.11…

குரு நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தில் அள்ளப்போகும் ராசிகாரர்கள்

குருவின் நட்சத்திர மாற்றம் இன்று (10) மாலை 07:51 மணிக்கு இடம்பெறவுள்ளது. ரோகிணி நட்சத்திரத்தில் பயணித்து வரும் குரு தற்போது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையவுள்ள நிலையில், இதனால் 4 ராசிகளுக்கு நன்மை உண்டாகும். இன்று முதல் குரு மிருகசீரிடம் நட்சத்திரத்தில்…