ஆயிரம் மடங்கு பலன் தரும் ராம மந்திரம்
ராமபிரான் அவதரித்த தினமாக திகழ்வதுதான் ராமநவமி. பங்குனி மாதத்தில் அமாவாசை முடிந்து வரக்கூடிய வளர்பிறை நவமி திதி அன்றுதான் ராமபிரான் அவதரித்தார். அந்த ராமநவமி என்பது இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில்…