செல்வ செழிப்புடன் வாழ சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்
முழு முதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கி வேண்டிய வரத்தை தரக்கூடியவராகவும் அவர் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த…