தோஷம் நீக்கும் தூப பரிகாரம்
நம்முடைய முன் ஜென்மத்தின் கர்ம வினைகளின் அடிப்படையிலும் நாம் செய்த பாவத்தின் அடிப்படையிலும் சிலருக்கு ஜாதக ரீதியாகவே பிறக்கும் பொழுதே சில தோஷங்களோடு பிறந்திருப்பார்கள். இன்னும் சிலரோ தங்கள் வாழ்நாளில் செய்த பாவங்களினால் அவர்களுக்கு தோஷங்கள் உண்டாகி இருக்கும். மேலும் நாம்…