எதிர்வரும் கந்தசஷ்டி விரத நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் „சைவ விபூசனன் ஜெயகோபால“ ஐயா அவர்கள் மற்றும் அவர்களுடைய குழுவினருடன் இணைந்து „கந்தபுராணத்தில் தவமும் யோகமும்“ என்ற தலைப்பில் கதாப்பிரசங்க நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
விரத நாட்களில் சைவநெறி குறித்த அறிவை மேம்படுத்திக்கொள்ள ஆண்மீக நிகழ்வில் அடியவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுக.