Tag: 27. Oktober 2022

செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் கந்தசஷ்டி விரத நாட்களில் கதாப்பிரசங்கம்.

எதிர்வரும் கந்தசஷ்டி விரத நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் „சைவ விபூசனன் ஜெயகோபால“ ஐயா அவர்கள் மற்றும் அவர்களுடைய குழுவினருடன் இணைந்து „கந்தபுராணத்தில் தவமும் யோகமும்“ என்ற தலைப்பில் கதாப்பிரசங்க நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. விரத நாட்களில் சைவநெறி குறித்த அறிவை மேம்படுத்திக்கொள்ள…

தீபாவளி நாளில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான சிவலிங்கம்

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. தீபாவளி நாளில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தர்மகர்கள் அவரை அணுகிய பிறகு நில உரிமையாளர் தனது…

சஷ்டியில் விரதம் இருந்தால் சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகும்!

நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்… சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத…