Tag: 8. November 2022

சென்னை சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: திரண்ட பக்தர்கள்

சென்னையில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டதையடுத்து பக்தர்கள் திரண்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கமாக உள்ளது.தஞ்சை பெரிய கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் இன்றைய பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது