யாழில் ஆலயம் ஒன்றிலிருந்து சிவலிங்கம் திருட்டு!
யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளது என ஆலய நிர்வாகத்தால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வர ஆலயத்தின் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம்…