இன்று சனிக்கிழமை சனி பகவானை. வணங்கிடுவோம்.
சனி பகவான் பெயரைக் கேட்டாலே, பக்தர்களிடம் ஒருவித அச்ச உணர்வு தலை தூக்கி விடுகிறது. அவரை வழிபாடு செய்பவர்களும் கூட, சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும் தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். குருப்பெயர்ச்சியின் போது மகிழ்ச்சியில் திளைப்பவர்கள், ராகு-கேது…