சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத்தினுடைய மகாமண்டபம்(தட்டு பிளாட்),
தரிசன மண்டபம்(வில்லு பிளாட்) ஆகிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெருந்தொகையான நிதியும் பல்வேறு கட்டட பொருட்களும் தேவையாக இருப்பதால் அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாகவோ அல்லது பொருட்களாகவோ வழங்கி ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கு பங்காற்றுமாறு தயவோடு வேண்டிநிற்கின்றோம்.
தேவையான பொருட்கள் என்ன என்பதனையும் ஆலய நிர்வாகத்தினர் அறியத்தந்துள்ளனர்
விபரம்
1. மணல் 15 டிப்பர்
2. சல்லி 10 டிப்பர்
3. 6″ க்கு 9″ கல் 10 டிப்பர்
4. கட்டுக்கம்பி 25 kg
5. 1/2″ கம்பி 300
6. 1/4″ கம்பி 250
7. சீமெந்து 600 பை
தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அடியவர்களிடம் அன்புரிமையுடன் கேட்டு நிற்க்கின்றனர்.
ஆலய நிர்வாகத்தினர்