Kategorie: கோயில்கள்

கொக்குவில் ஞானவைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பம்.

கொக்குவில் கிழக்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(03.5.2022) பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவத்தில் இறுதி நாளான எதிர்வரும்-12 ஆம் திகதி வியாழக்கிழமை சுவாமி வீதி வலம் வரும்…

திருநெல்வேலி பத்திரகாளி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம்.

யாழ்.திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(29.4.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்தும் பதினெட்டுத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாநடைபெறும். அடுத்தமாதம்- 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சத் திருவிழாவும், 14 ஆம் திகதி…

பெரிய கோவில்களின் உபரி நிதியை சிறிய கோவில்களுக்கு மானியமாக வழங்க முடிவு

கோவில்களில் பெரும்பாலானவை தனித்துவமான கட்டிடக்கலை அம்சம் கொண்ட தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்து உள்ளன.இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இதில் ஏறக்குறைய 35 ஆயிரம்…

கல்வியங்காடு வீரபத்திரர் ஆலய திருவிழா

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ 6ஆம் திருவிழா 07.04.02022 வியாழக்கிழமை இடம்பெற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 11ஆம் திகதி 10ஆம் திருவிழாவான…