இன்றைய ராசிபலன் (25-04-2022)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்:இன்று உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன்,…
திருமண தடைகளை நீக்கும் திருவோண விரதம்!
தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷமான வாழ்க்கை…
கல்வியங்காடு வீரபத்திரர் ஆலய திருவிழா
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ 6ஆம் திருவிழா 07.04.02022 வியாழக்கிழமை இடம்பெற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 11ஆம் திகதி 10ஆம் திருவிழாவான…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் .
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.தற்போது மூலஸ்தானத்திற்கான அடித்தள அத்திவாரம் இடும் வேலைகள் நடைபெறுகின்றது. எம்பெருமான் அடியார்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி திருப்பணி வேலைகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுகொள்கின்றனர் ஆலய…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் மூலஸ்தான அஸ்திவாரம் இடும் நிகழ்வு. (படங்கள்)
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தானத்திற்கான அஸ்திவாரம் இடும் நிகழ்வு 07.02.2022 திங்கட்கிழமை எமது கிராமத்து அடியவர்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதன் நிழல் படங்கள் சில….
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமான ஆரம்ப நிகழ்வு
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமானபனி ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் தைமாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை (07.02.2022) காலை 05.00 மணிமுதல் மாலை 6.30 வரை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் மூலஸ்த்தான அடிக்கல் நாட்டும் மங்கள…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வரலாறு.
இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம். குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய பல்வகைப்பயிர்களும்…
சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் அடியார்களே
சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத்தினுடைய மகாமண்டபம்(தட்டு பிளாட்), தரிசன மண்டபம்(வில்லு பிளாட்) ஆகிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெருந்தொகையான நிதியும் பல்வேறு கட்டட பொருட்களும் தேவையாக இருப்பதால் அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாகவோ அல்லது…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனரமைப்பு தொடர்பான அறிவித்தல்
சிறுப்பிட்டி மேற்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் இவ்வருடம் 12 வருடங்களின் பின் மகா கும்பாபிஷேகம் செய்ய எம் பெருமான் திருவருள் கிடைத்திருப்பதால். இந்த வருட ஆலய அலங்கார உற்சவத்தை நிறுத்தி கும்பாபிஷேகம் செய்வதென்று பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும்…
சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் ஆலய பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.05.05.2021
சி்றுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலாய பொதுக்கூட்டமும் கும்பாபிசேகம் தொடர்பான கலந்துரையாடலும் எதிர்வரும் 05.05.2021 புதன்கிழமை பி.ப 4.30மணியளவில் ஆலய மண்டபத்தில் தலைவர்.கு கஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இதில் அனைவரையும் கலந்துகொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.