கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான லட்டு: பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி சென்றால் பக்தர்கள் தவறாமல் வாங்கி வருவது லட்டு பிரசாதம் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் நேற்று முதல் லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதற்காக சுமார் 3000 திருப்பதியில்…
நல்லூரில் இருந்து கதிர்காமத்திற்கு திருத்தல தரிசன யாத்திரை
இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து , கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வழிபாடுகளை…
பிறந்தநாள் வாழ்த்து. சத்தியதாஸ் சிவப்பிரியன் (06.11.2022, சிறுப்பிட்டி )
சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் சத்தியதாஸ் சிவப்பிரியன் அவர்கள் இன்று (06.11.2022) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் ஸ்ரீ ஞானவைரவர் இணையமும்…
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்!
ஒருவரின் குணநலன் அவர் பிறந்த மாதம் மற்றும் தேதிகளை பொறுத்து மாறுபடும். அந்தவகையில், நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். பூமியில் ஒரு உயிரினம் பிறப்பதற்கு முன்பே அதன் விதி நிர்ணயிக்கப்பட்டுகிறது. அதனுடன், அவர்களின் நற்செயல்களும், தீயசெயல்களும்,…
பிறந்தநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன் (பாபு) (06.11.2022, லண்டன்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் பாபு அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி,பிள்ளைகள்,சிறுப்பிட்டியில் வாழும் பாசமிகு அம்மா, அப்பா, சுவிஸில் வாழும் அண்ணா அண்ணி பிள்ளைகள் மற்றும் ஜெர்மனியில் வாழும்…
இன்றைய இராசிபலன்கள் ( 28.10.2022)
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களை மாற்றிக் கொள்வது நல்லது. பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ…
செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் கந்தசஷ்டி விரத நாட்களில் கதாப்பிரசங்கம்.
எதிர்வரும் கந்தசஷ்டி விரத நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் „சைவ விபூசனன் ஜெயகோபால“ ஐயா அவர்கள் மற்றும் அவர்களுடைய குழுவினருடன் இணைந்து „கந்தபுராணத்தில் தவமும் யோகமும்“ என்ற தலைப்பில் கதாப்பிரசங்க நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. விரத நாட்களில் சைவநெறி குறித்த அறிவை மேம்படுத்திக்கொள்ள…
தீபாவளி நாளில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான சிவலிங்கம்
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. தீபாவளி நாளில் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில தர்மகர்கள் அவரை அணுகிய பிறகு நில உரிமையாளர் தனது…
சஷ்டியில் விரதம் இருந்தால் சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகும்!
நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்… சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத…
கொக்குவில் ஞானவைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பம்.
கொக்குவில் கிழக்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(03.5.2022) பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவத்தில் இறுதி நாளான எதிர்வரும்-12 ஆம் திகதி வியாழக்கிழமை சுவாமி வீதி வலம் வரும்…