சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் சத்தியதாஸ் சிவப்பிரியன் அவர்கள் இன்று (06.11.2022) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு சகோதர‌ர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்

இவ்வேளையில்

ஸ்ரீ ஞானவைரவர் இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞானவைரவர் அருள் பெற்று மிகவும் சிறப்பாக வாழ‌ வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

Von Admin