கனடாவில் வாழ்ந்து வரும் திரு. துரையப்பா மிஞ்சயன் அவர்கள் இன்று (09.11.2022) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளை, கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் 

இவ்வேளையில் ஶ்ரீ ஞானவைரவர்இணையமும்


சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

Von Admin