களத்திர தோஷம் யாரை பாதிக்கும்? பரிகாரம் என்ன?

ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட தோஷம் ஆண் – பெண் இருவருக்கும்…

விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது என்ன?

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது 2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது 3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது 4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது 5.விபூதி அணியாதவர்…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி நே.லக்சிகா (11.11.2022, ஜெர்மனி)

ஜெர்மனியில் வசித்து வரும் நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி லக்சிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள், நாண்பர்கள், நண்பிகள் என பலரும் வழ்த்தி நிற்க்கும்…

சுதுமலை திருலிங்கேச்சரருக்கு இலட்ச அர்ச்சனைப் பெருவிழா

யாழ்.சுதுமலை திருலிங்கேச்சரம் ஆலய இலட்ச அர்ச்சனைப் பெருவிழா ஐப்பசிமாத இறுதி வெள்ளிக்கிழமை (11-11-2022) மாலை-3 மணி முதல் சிறப்பாக இடம்பெறும். இதன்போது செந்தமிழில் இலட்ச அர்ச்சனைப் பெருவிழா நடைபெற உள்ளதாகவும், அடியவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் மேற்படி ஆலயத் தர்மகர்த்தா அறிவித்துள்ளார்.

இன்றைய ராசிபலன் (11.11.2022)

மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர்…

ஐப்பசி கார்த்திகை: விரதம் இருந்தால் கோடி புண்ணியம்

ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று விரதம் இருக்கும் வழக்கம் இந்து மக்களிடையே இருந்து வரும் நிலையில் ஐப்பசி மாத கார்த்திகை விரதம் இருந்தால் கோடி நன்மை என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் ஐப்பசி மாத கார்த்திகை தினத்தன்று முருகன் கோவிலில்…

இந்தியாவின் ஐந்து பணக்கார கோயில்கள் என்னென்ன?

திருப்பதி உள்பட இந்தியாவில் பல பணக்கார கோவில்கள் இருக்கும் நிலையில் டாப் 5 பணக்கார கோவில்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதலிடத்தில் இருப்பது திருப்பதி கோயில் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில்…

இன்றைய ராசி பலன்.(10.11.2022)

மேஷம் இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு வீண் பிரச்சினைகள் தோன்றும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களுக்கு…

பிறந்தநாள் வாழ்த்து.  து.மிஞ்சயன். (09.11.2022, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் திரு. துரையப்பா மிஞ்சயன் அவர்கள் இன்று (09.11.2022) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளை, கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ…

சென்னை சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: திரண்ட பக்தர்கள்

சென்னையில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டதையடுத்து பக்தர்கள் திரண்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கமாக உள்ளது.தஞ்சை பெரிய கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் இன்றைய பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது